ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்

இந்த பழமொழியின் உண்மையான விளக்கத்தை பார்ப்போம்

ஆயிரம் முறை போய்”  சொல்லி கூட

ஒரு கல்யாணம் பண்ணலாம்

என்பதுதான் காலப்போக்கில்

பொய்” என்று மாறிப்போனது.