“புண் பட்ட மனதை புகை விட்டு ஆத்து

 இந்த பழமொழியின் உண்மையான விளக்கம்

 

இந்த பழமொழி ஒருவரை

நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது. அதாவது ஒருவருடைய மனம் புண்பட்டால் புகை பிடிக்க வேண்டும் என்பது போல  அனைவரும் அர்த்தம் கொள்ளுகின்றனர். உண்மையான அர்த்தம் என்னவெனில், புண் பட்ட மனதை புக விட்டு ஆற்று  என்பதுதான் உண்மையான பழமொழி. ஒருவருடைய மனது புண் பட்டிருக்கும்  நேரத்தில் துன்பத்தை எண்ணி கொண்டிருக்காமல் மனதை திசைதிருப்பி துன்பத்தை போக்கி கொள்ளவேண்டும்  என்பதே என்பதுதான் உண்மையான விளக்கம்

.