முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டதைப்  போல - உண்மையான விளக்கம்

 

ஒருவரின் குறையைச் சொல்லி காட்டுவது

பழமொழியின் நோக்கமல்ல

இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவெனில், முயலான் (முயற்சி செய்யாதவன்)

கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப்  போல

என்பதுதான் உண்மையான கூற்று.

அதாவது முயற்சியே செய்யாமல் ஒருவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா”?

என்பதுதான் உண்மையான விளக்கம்.

“முயலான் என்ற சொல் காலபோக்கில்

“முடவன் என்று மாறிப்போனது