நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம் - உண்மையான விளக்கம்

 

இந்த பழமொழியின் உண்மையான

விளக்கம் என்னவெனில்,

நாற்பது வயதில்நா குணம்” 

அறுபது வயதில்அரிய குணம்”

என்ற பொருள் காலப்போக்கில் 

நாய் குணம் , பேய் குணம்” என்று மாறிப்போய்விட்டது.

 

அதாவது,  நாற்பது வயதை

எட்டியவர்களுக்கு உலக சம்பந்தமான

அறிவும், அனுபவமும் இருக்கும்.

அவர்கள் பேச்சில் ஒரு உறுதி காணப்படும்.

அதை குறிப்பதற்குத்தான், நாற்பது  வயதில் 

நா குணம் என்று கூறுகின்றனர்.

அதே போன்று அறுபது வயதில்

அவர்களுக்கு அரிய குணம்  இருக்கும். இத்தைகைய பழமொழி காலப்போக்கில் "

"நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம் என்று மாறிப்போனது