அடியாத மாடு படியாது
இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் என்னவெனில் , மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால்தான் அதனால் கடுமையான வேலைகளை அதாவது “உழுதல்” போன்ற வேலைகளை செய்ய முடியும் என்பதுதான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம்
பசி வந்திட பத்தும் பறந்து போகும்
இன்சொல் , ஈகை, தவம், காதல், தொழில், தானம் அறிவுடைமை, கல்வி, குலப்பெருமை, மானம்
ஆகிய பத்துக்குணங்களும், “பசி என்று
வந்து விட்டால் பறந்து போகும்” என்பதுதான்
இந்த பழமொழியின் உண்மையான விளக்கம்
0 Comments