ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்
இந்த
பழமொழியின்
உண்மையான
விளக்கம்
என்னவெனில்,
· ஆடம்பரமாய் வாழும் தாய்,
· பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்,
· ஒழுக்கம் தவறும் மனைவி,
· துரோகம் செய்யும் உடன்பிறப்பு,
·
பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை,
மேற்கண்ட
ஐந்தும்
கொண்ட
எந்த
குடும்பமும்
முன்னுக்கு
வராது
என்பதே
பொருள்.
காலப்போக்கில்
இந்த
பழமொழி
ஐந்து
பெண்களை
பெற்றால்
அரசனும்
ஆண்டி
ஆவான் என்று மாறிப்போனது.
0 Comments