கண்டதை
படித்தால் பண்டிதன் ஆகலாம் என்ற பழமொழியின் உண்மையான விளக்கம்
கண்ணில்
தென்பட்ட
எல்லாத்தையும்
படித்தால் பண்டிதனாகலாம் என்று
நினைப்பது தவறு. உண்மையான விளக்கம் என்னவெனில், “நல்லது கண்டு அதைப்
படித்தால் பண்டிதன் ஆகலாம்” என்பதே
பொருள். அதாவது திருக்குறள், மூதுரை,
வேதாகமம், அன்னை தெரசா அவர்களின் நற்பண்புகள் ஆகிய நல்லனவற்றை
கண்டு படிக்கும் பொழுது
பண்டிதன் ஆகலாம்
0 Comments