பெண் புத்தி பின் புத்தி

இதன் உண்மையான விளக்கம் என்ன?

சிலர் இதை தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள்

பெண்கள் எப்போதும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவு எடுப்பார்கள், அது

குடும்பம் ஆகட்டும், கல்வி ஆகட்டும்.

  எந்த குடும்ப காரியங்களானாலும்,

அதின் பின் விளைவுகளை நன்றாக

யோசித்து விட்டு அதற்கு பின்னர்

முடிவு எடுப்பாள்.

பெண் புத்தி,  பின் வருவனவற்றை 

யோசித்துவிட்டு சொல்லும் புத்தி 

என்பதைத்தான்

"பெண் புத்தி பின் புத்தி

என்று கூறுகின்றனர்